காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார்.
இதனையடுத்து, இவர் கர்ப்பமாக இருப்பதால் தான் ஒப்பந்தமாகி இருந்த படங்களில் விலகியுள்ளதாக திரையுலகில் கூறப்பட்டது. இந்நிலையில், இவர் தனது கணவருடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.