Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…….. லாஸ்லியாவின் லேட்டஸ்ட் புகைப்படம்…….. வைரலாக்கும் ரசிகர்கள்……!!!!

லாஸ்லியா தனது அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்” இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா. இவர் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

லாஸ்லியா மேடம் இதுமாதிரி ட்ரெஸ்லாம் வேண்டாம்.! புகைப்படத்தை பார்த்து கதறும்  நெட்டிசன் - tamil360newz

இதனையடுத்து, தற்போது இவர் ‘கூகுள் குட் டப்பா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், லாஸ்லியா தன்னுடைய சமூக வலைதளபக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். அந்த வகையில், தற்போது தனது அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

https://www.instagram.com/p/CXV4nhup76A/?utm_source=ig_embed&ig_rid=8c0fb7f3-d893-47dd-8680-82ecac95acc6

Categories

Tech |