ரம்யா கிருஷணனின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ரம்யாகிருஷ்ணன். இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு தெலுங்கு இயக்குனரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில படங்களில் மட்டுமே இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரம்யா கிருஷணனின் அன்சீன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவரின் இளம் வயதில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.