பிக்பாஸ் புகழ் ரேஷ்மாவின் ஹாட் புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற திரைப்படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரேஷ்மா. இதை தொடர்ந்து பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கி கொண்டார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மா அவ்வப்போது தனது புகைப்படங்களை அதில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெள்ளை நிற சட்டை மட்டும் அணிந்துள்ள ஒரு ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகிறது.
https://www.instagram.com/p/CNg1YDhASZH/?utm_source=ig_embed