Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. ”டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…. ரசிகர்கள் கொண்டாட்டம்….!!!

படக்குழுவினர் ‘டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

‘தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் டாக்டர் படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிக்கும் படம் ”டான்”. சிபி சக்கரவர்த்தி இயக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, முனிஷ்காந்த், பாலசரவணன், சிவாங்கி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில், படக்குழுவினர் ‘டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Gallery

Categories

Tech |