தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் அசத்தலான டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இவர் மாறன், அத்ராங்கி ரே, திருச்சிற்றம்பலம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், தனுஷ் இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகிறது. தற்போது, இந்த படத்தின் அசத்தலான டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
My next .. a Tamil , telugu bilingual #Vaathi #sir pic.twitter.com/QAnfs9P9yC
— Dhanush (@dhanushkraja) December 23, 2021