Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…. இன்ஸ்டாகிராமில் அசத்தலான சாதனை படைத்த சிம்பு….. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…..!!!

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு அசத்தலான சாதனை நிகழ்த்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”மாநாடு”. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து தற்போது வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் ”பிக்பாஸ் அல்டிமேட்” நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

எப்ப பாரு என்ன முஸ்லீம்.. வெள்ளம் வந்தப்போ மசூதியில சோறு போட்டாங்களே..  மறந்துட்டீங்களா.. சிம்பு நச்! | coronavirus: actor simbu supports islamic  people - Tamil Oneindia

சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் அசத்தலான சாதனை நிகழ்த்தியுள்ளார். அதன்படி இவரை இன்ஸ்டாகிராமில் 7 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Categories

Tech |