Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்… வலிமையை பின்னுக்கு தள்ளிய டாக்டர்… யூட்யூபில் NO.1…!!!

சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம் அஜித்தின் வலிமை திரைப்படத்தை முந்தி உள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. கடந்த ஒரு வருடங்களாக உருவாகி வரும் இத்திரைபடத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெளியான வலிமைப் படத்தின் Glimpse வீடியோ யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தின் ட்ரைலரும் நேற்று வெளியானது. இந்நிலையில் டாக்டர் திரைப்படத்தின் ட்ரெய்லர் வலிமை திரைப்படத்தை முந்தி யூடியூபில் நம்பர் 1 இடம் பிடித்துள்ளது. மேலும் டாக்டர் திரைப்படம் வரும் அக்டோபர் 9ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |