Categories
சினிமா தமிழ் சினிமா

செம மாஸ்…… லட்சுமி மேனன் நடிக்கும் புதிய படத்தின் விறுவிறுப்பான டீசர் ரிலீஸ்…..!!!!

‘ஏஜிபி’ படத்தின் விறுவிறுப்பான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் லட்சுமி மேனன். சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து, கும்கி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.

Laxmi Menon Swimming Video | Tamil Cinema News

இதனையடுத்து, இயக்குனர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் இவர் நடித்துள்ள திரைப்படம் ”ஏஜிபி”. ஜெய் க்ரிஷ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் பாண்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் விறுவிறுப்பான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த டீஸர் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |