Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்……. உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் இத்தனை பிரபலங்களா…….?

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனையடுத்து, இவர் நடிப்பில் வெளியான ‘சைக்கோ’ திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து ,இவர் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் உருவாகியுள்ளது.

Udhayanidhi Stalin: தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு!! - Udayanidhi Stalin has said that he would engage in Politics | Samayam Tamil

இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், இந்த படத்தில் பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் என பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைக்க இருப்பதாகவும் சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

Categories

Tech |