Categories
சினிமா தமிழ் சினிமா

செம சூப்பர்…. ஆண் குழந்தைக்கு தாயான முன்னணி நடிகை….. ரசிகர்கள் வாழ்த்து….!!!

காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவர் தமிழில் நடிகர் விஜய், அஜித், சூர்யா போன்ற பிரபல முன்னணி நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஹே சினாமிகா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

கர்ப்பம் குறித்த செய்தியால் பட வாய்ப்பை இழந்த காஜல் அகர்வால்! | Amid  Pregnant Rumors Kajal Aggarwal misses film opportunity – News18 Tamil

இவர் கடந்த 2020ஆம் ஆண்டு கௌதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் கர்ப்பமாக இருப்பதை அறிவித்திருந்த காஜல் அகர்வால் அப்வப்பொது தனது புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இவருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |