இலங்கையில் சிமெண்டின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இலங்கையில் 50 கிலோ சிமெண்டின் விலை ரூ.100 ஆக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஒரு மூட்டை சிமெண்ட் விலை ரூ.1,375 என விற்பனை செய்யப்பட உள்ளது.
மேலும் இந்த அதிரடியான முடிவினை உள்ளூர் சிமெண்ட் நிறுவனங்கள் இணைந்து எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Cement prices in Sri Lanka have risen