Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மத்திய பாதுகாப்பு போலீசார் சைக்கிள் பேரணி… மதுரையில் உற்சாக வரவேற்பு…!!

மத்திய பாதுகாப்பு படை போலீசாரின் சைக்கிள் பேரணிக்கு மதுரை மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்துள்ளனர். இந்திய நாடு விடுதலை பெற்ற 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையிலும் மத்திய பாதுகாப்பு படை போலீசாரின் சைக்கிள் பேரணி நடைபெறுகின்றது.

மத்திய பாதுகாப்பு படை போலீசாரின் சைக்கிள் பேரணி கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து துவங்கி அக்டோபர் 2-ஆம் தேதி டெல்லி ராஜ்காட்டில் நிறைவடைகிறது. இதனையொட்டி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை செல்லவிருக்கும் மத்திய பாதுகாப்பு படை போலீசாரின் சைக்கிள் பேரணி மதுரை மக்கள் உற்சாகமான வரவேற்பு அளித்துள்ளனர்.

Categories

Tech |