Categories
வேலைவாய்ப்பு

CGHS அலுவலகத்தில் உள்ள பணிக்கு…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…!!!

மத்திய அரசு சுகாதார திட்டத்தின் (CGHS) கீழ் சென்னை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணி: Pharmacist.

காலிப்பணியிடங்கள்: 09.

வயது: 64 வயதிற்குள்.

தகுதியுடையவர்கள்: மத்திய/ மாநில அரசுகள்/ பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகள் மட்டுமே.

ஊதியம்: ரூ.17,000.

தேர்வுமுறை: தேர்வு அல்லது நேர்காணல்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.05.2021.

அனுப்ப வேண்டிய முகவரி: கூடுதல் இயக்குநர் அலுவலகம், சி.ஜி.ஹெச்.எஸ், இ -2-சி, ராஜாஜி பவன், பெசன்ட் நகர், சென்னை – 600 090

Categories

Tech |