Categories
விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி :இந்திய வீராங்கனைக்கு கொரோனா ….! இந்தியா- தென்கொரியா போட்டி ரத்து ….!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற இருந்த இந்தியா – தென்கொரியா அணிகளுக்கிடையே.யான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது 

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தென்னாப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்டுள்ள 6 அணிகள் லீக் சுற்றில் மோதி வருகின்றன .இதில் லீக்  சுற்று முடிவில் முதல் 2  இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – தென்கொரியா அணிகள் மோத இருந்தன .ஆனால் இந்திய அணியில் வீராங்கனை ஒருவர் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டி ரத்து செய்யப்படுவதாக ஹாக்கி கூட்டமைப்பு அறிவித்தது. இதன் காரணமாக இரு அணிகளுக்கிடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது

Categories

Tech |