Categories
அரசியல்

பேருந்தில் மாற்றம் – அரசின் முக்கிய அறிவிப்பு ….!!

சென்னையில் அரசு பேருந்துகளின் எண்களில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் இருந்து தாம்பரம் வரை செல்லும் 5A பேருந்து எண் 51A ஆகவும், திருவான்மியூர் முதல் கோவளம் வரை செல்லும் 99S பேருந்து 99C ஆகவும், அண்ணா சதுக்கம் முதல் பூவிருந்தவல்லி வரை செல்லும் பேருந்தில் என் 25 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு வழித்தடங்களில் இதுபோன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மக்களே உஷாராக பயணம் செய்யுங்கள்.

பழைய எண் – 5A (திநகர் – தாம்பரம் ) புதிய எண் – 51A

பழைய எண் – 248 (வள்ளலார் நகர் – புதூர் ) புதிய எண் – 48B

பழைய எண் – 588ct (திருவான்மியூர் – மகாபலிபுரம் ) புதிய எண் – 588

பழைய எண் – 99ct (தாம்பரம் கிழக்கு – சோழிங்கநல்லூர் ) புதிய எண் – 99A

பழைய எண் – 99S (திருவான்மியூர் – கோவளம் ) புதிய எண் – 99B

பழைய எண் – 51C (தாம்பரம் மேற்கு – செம்மஞ்சேரி SCB ) புதிய எண் – 99C

பழைய எண் – 11A (பிராட்வே – தி நகர் ) புதிய எண் – 11

பழைய எண் – 54A (பூவிருந்தவல்லி – திருநின்றவூர் ) புதிய எண் – 597C

பழைய எண் – M7 (டி நகர் – திருவான்மியூர் – தரமணி ) புதிய எண் – 3

பழைய எண் – 7B (பிராட்வே  – கொரட்டூர் ) புதிய எண் – 35

பழைய எண் – G70 (வடபழனி – கூடுவாஞ்சேரி ) புதிய எண் – 70G

பழைய எண் – 592A (செங்குன்றம் – ஊத்துக்கோட்டை ) புதிய எண் – 592

பழைய எண் – 72C (தி நகர் – திருவேற்காடு ) புதிய எண் – 72

பழைய எண் – 15B (பிராட்வே – எம்ஜிஆர் கோயம்பேடு ) புதிய எண் – 15

பழைய எண் – 25G (அண்ணா சதுக்கம் – பூவிருந்தவல்லி ) புதிய எண் – 25

பழைய எண் – 37G (வள்ளலார் நகர் – பூவிருந்தவல்லி ) புதிய எண் – 37

Categories

Tech |