Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை முக்கிய இடங்களில் இன்று மின்தடை…!!

சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை முக்கிய மின் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

 

மாதம் ஒருமுறை மின்சார இணைப்பின் பராமரிப்பில் மின் சேவை நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். மேலும் அதன் பராமரிப்பு பணிகளை சீர்படுத்திவிட்டு மீண்டும் அதின் சேவையை தொடர்வார்கள். அந்த வகையில் இன்று சென்னையில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் உள்ளசோத்துபெரும்பெடு,சிறுனி,சோழவரம் பகுதி, காரனோடை ஆத்தூர் & தேவநேரியம் & ஆங்காடு, ஓரக்காடு & புதூர்,

கிண்டி : தொழிற்பேட்டை எஸ்டேட், ஈக்காட்டுத்தாங்கல் ,சுந்தர்நகர், கலைமகள் நகர் , அம்பாள் நகர், லேபர் காலனி, பாலாஜி நகர், பூந்தமல்லி சாலை.,ஜெ.என் சாலை ஆகிய இடங்களில் இன்று  09.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை `பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது என தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |