ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐ.பி.எல் 41 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. இப்போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து ஹைதராபாத் அணி பேட்டிங் செய்ய களமிறங்க உள்ளது. இரண்டு அணிகளும் இதுவரை மொத்தம் 11 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. அதில் சென்னை அணி 8 முறையும், ஹைதராபாத் அணி 3 முறையும் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஹைதராபாத் அணி களமிறங்கும் வீரர்கள்
சென்னை அணி களமிறங்கும் வீரர்கள் :