Categories
மாநில செய்திகள்

சென்னை-திருப்பதி சிறப்பு ரயில்…. தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

சென்னை – திருப்பதி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை – திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த இரயில் பிற்பகல் 2.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 க்கு திருப்பதி சென்றடையும். மறுமார்க்கத்தில் மாலை 6.10-க்கு புறப்பட்டு, இரவு 10 மணிக்கு சென்னை வந்தடையும். காச்சிகுடா – மங்களூர் சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி-29 முதல் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |