Categories
மதுரை மாவட்ட செய்திகள்

31 ஆம் தேதி ரயிலில் பயணம் பண்றீங்களா….? இதை தெரிஞ்சுக்கோங்க….!!

தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்களின் நேரத்தில் மற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மதுரையிலிருந்து சென்னைக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் காலை 7 மணிக்கு இயக்கப்படுகிறது தற்போது செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால் வரும் 31ம் தேதி ஒரு நாள் மட்டும் மதுரை சென்னை வைகை எக்ஸ்பிரஸ் இரு மார்க்கங்களிலும் விழுப்புரம் வரை மட்டும் இயக்கப்படும்

மேலும், ஜனவரி 31ம் தேதி                                                                                                                                              சென்னை-காரைக்குடி சிறப்பு ரெயில்(வ.எண்.02605)சென்னையில் இருந்து சுமார் 1½ மணி நேரமும், சென்னை-திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.06105) 2 மணி நேரமும், சென்னை-கொல்லம் சிறப்பு ரெயில் (வ.எண்.06105) சுமார் 1 மணி நேரமும், சென்னை-கன்னியாகுமரி சிறப்பு ரெயில் (வ.எண்.02633) சுமார் 1 மணி நேரமும் தாமதமாக சென்னையில் இருந்து புறப்படும்.

Categories

Tech |