டெல்லியில் பறவைக் காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த கோழி சண்டைகளை தற்போது திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கின்றது. பறவை காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. டெல்லி மட்டுமில்லாமல் ஹரியானா, உத்தர பிரதேசம், ஆகிய மாநிலங்கள் இந்த பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் காரணமாக கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்ய தடைவிதிக்கப்பட்டிருந்தது.
தற்போது தலைநகர் டெல்லியில் பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டிருந்த கோழி இறைச்சி சந்தைகளை மீண்டும் திறக்க முதல்வர் கெஜ்ரிவால் அனுமதி அளித்துள்ளார். கோழி சந்தையிலிருந்து நோக்கி ஓடு போலிகளிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் 100 கோடிகளுக்கு தோற்று இல்லை என்றும் அறிகுறி தென்பட்டால் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.