Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“சிதம்பர ரகசியம்” 12 வில்வ இலைகள் காணிக்கை…. பக்தர்கள் பரவசம்….!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவபெருமானுக்கு 12 தங்க வில்வ இலைகள் காணிக்கையாக வழங்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் மிடவும் பிரசித்தி பெற்ற கோவில். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது உண்டு. இந்த  கோவிலில் கூறப்படும் சிதம்பர ரகசியம் இன்றளவும் மர்மமாகவே உள்ளது.

இந்நிலையில் சிதம்பர ரகசியத்தை அடையாளமாக வில்வ இலைகள் கூறப்படுகின்றன. ஆகையால் சிதம்பர நடராஜன் கோவில்  1சிவபெருமானுக்கு 12 தங்க வில்வ இலைகள் இன்று பக்தர்களால் காணிக்கையாக வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்திப் பாடல்களைப் பாடி நடராஜரை தரிசனம் செய்தனர்.

Categories

Tech |