Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல்வர் அடிப்பது சிக்சர்: ஸ்டாலின் அடிப்பது நோபால் – அமைச்சர் செல்லூர் ராஜீ …!!

தமிழக அரசை குறை கூற எதையோ பேசி நாடகம் போட்டு பார்க்கிறார் ஸ்டாலின். சட்டமன்றத்தில் திமுகவினர் அமளியில் ஈடுபட்டபோது கூட நம்பியார் போல சிரித்துக்கொண்டு கடந்து செல்கின்றோம். அதிமுக முதல்வர் வேட்பாளராக ஈபிஎஸ்சை ஓபிஎஸ் அறிவித்ததில், ஸ்டாலின் எதிர்பார்த்தது நோ பால் ஆனது. முதல்வர் அடிக்கும் பந்துகள் எல்லாம் சிக்சர்,  எதிர்க்கட்சித்தலைவர் அடிக்கும் பந்துகள் எல்லாம் பந்துகள் நோபால் என அமைச்சர் செல்லூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

Categories

Tech |