Categories
அரசியல் மாநில செய்திகள்

2024ல் பாஜகவை வீழ்த்த.. சோனியா காந்தி தலைமையில் கூட்டம்… முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு..!!

சோனியா காந்தி தலைமையிலான கூட்டத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கிறார்..

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.. மத்தியில் ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியல் கட்சிகள் முக்கிய ஆலோசனை நடத்த இருக்கின்றனர். 2024 மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு வீழ்த்த வலுவான கூட்டணியை உருவாக்கவும், கட்சிகளை ஓரணியில் திரட்டவும் காங்கிரஸ் முயற்சி செய்கிறது..

இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பங்கேற்கிறார்.. இந்த ஆலோசனை கூட்டத்தில் 14 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |