Categories
சினிமா தமிழ் சினிமா

அர்ஜுன் மகள்களின் சிறுவயது புகைப்படம்….. இணையத்தில் வைரலாக்கும் ரசிகர்கள்…..!!!

அர்ஜுன் மகள்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அர்ஜுன் தமிழ் திரையுலகில் ஆக்சன் கிங்காக வலம் வருபவர். இவர் நடிப்பில் வெளியான ஜெய்ஹிந்த், ஏழுமலை, முதல்வன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியடைந்தது. இதனையடுத்து, மங்காத்தா,கொலைகாரன் போன்ற மற்ற  ஹீரோக்களின் படங்களிலும் நடித்தார்.

இவருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்ஜனா என இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், இவர் மகள்களின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

இதுதான் நம்ம 'ஆக்‌ஷன் கிங்' ஃபேமிலி.. குடும்ப போட்டோவை வெளியிட்ட ஐஸ்வர்யா அர்ஜுன்! | Aishwarya arjun shares her family pics - Tamil Filmibeat

Categories

Tech |