ராஷ்மிகா மந்தனாவின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் வெளியான ‘கீதாகோவிந்தம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
இதனையடுத்து, இவர் தற்போது தெலுங்கில் ‘புஷ்பா’, ஹிந்தியில் ‘மிஷன் மஜ்னு’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவரின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Happy children's day @iamRashmika ♥️#HappyChildrensDay cuteeyy 🙂 pic.twitter.com/SMqb40Ia4B
— Rashmika Fans (@RashmikaFans) November 14, 2021