கன்னி இராசி அன்பர்களே…..!! இன்று புதிய கூட்டாளி ஒருவர் உங்களுக்கு உதவிகளை செய்வதற்காக வருவார். அதன் மூலம் நீங்கள் லாபத்தையும் அடைவீர்கள். உங்களுடைய வியாபாரம் சிறப்பாக இருக்கும். தொழிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். அவர்களுடன் நீங்கள் கைகோர்த்து முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். அரசு , அரசியல்வாதிகளின் ஆதரவு போன்றவை இருக்கும். அரசு அதிகாரமிக்க பதவிகள் தேடிவரும். மனதில் குழப்பமான சிந்தனை உருவாகி கொஞ்சம் சிரமத்தை கொடுக்கும் பார்த்துக்கொள்ளுங்கள். நண்பரின் மதி நுட்பம் நிறைந்த ஆலோசனை உங்களுக்கு நம்பிக்கையை கொடுக்கும். தொழில் இலக்கு தாமதமாகவே பூர்த்தியாகும். குடும்ப செலவு அதிகரிக்கும்.
இன்று அடுத்தவர் செய்யும் நற்காரியங்களை ஆதரிப்பீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடைபெறும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வீன் கவலைகள் மட்டும் அவ்வப்போது வந்து செல்லும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமாகவே நடந்து முடியும்.குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்பட்டு ஒற்றுமை இருக்கும். நீங்கள் செய்யக்கூடிய விஷயங்கள் ஓரளவு நன்மை கொடுக்கும். கல்வி காண முயற்சிகள் இன்று நீங்கள் மேற்கொண்டால் அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும். இன்று நீங்கள் வெளியிடங்களுக்கு செல்லும் போது நீல நிற கைகுட்டையை எடுத்து சொல்வது சிறப்பு. உங்களுக்கு அனைத்து அதிர்ஷ்ட வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடுக்கும். நீல நிற கைக்குட்டை பயன்படுத்தி உங்களுடைய வாழ்க்கையை சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்டமான எண் : 2 மற்றும் 3
அதிர்ஷ்டமான நிறம் : நீலம் மற்றும் பச்சை