Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இலங்கை காவல்துறைக்கு அன்பளிப்பு வழங்கிய சீனா…. என்னனு தெரியுமா?!!!!

சீன குடியரசு 10 மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

சீனா 10 மோட்டார் சைக்கிள்களை இலங்கை காவல்துறைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. அதாவது இலங்கை காவல்துறை அதிகாரியான விக்கிரமரத்னவிடம் 10 GN 125 H மோட்டார் சைக்கிள்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் Chi Shenhong அன்பளிப்பாக அளித்துள்ளார்.

அதோடு மட்டுமில்லாமல் சமீபத்தில் இலங்கை வருகை தந்திருந்த சீன தூதுவர் குய் சென் ஹாங் கடல் தொழில் உபகரணங்கள் சிலவற்றை அங்குள்ள கடல் தொழிலாளர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Categories

Tech |