Categories
உலக செய்திகள்

“எல்லைப் பாதுகாப்பு வீரர்களுக்காக குளிர்-தடுப்பு ஆடைகள்!”… புதிதாக தயாரித்த சீனா…!!

சீன அரசு சமீபத்தில் புதிதாக குளிர் தாங்கக் கூடிய வகையிலான உடைகளை எல்லை பாதுகாப்பு அதிகாரிகளுக்காக தயாரித்திருக்கிறது.

சீன அரசு, தங்கள் நாட்டின் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் உயர்ந்த பனி சிரம், பீடபூமி பகுதியில், பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருவதால், அவர்கள் கடுமையான குளிரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனவே, அவர்களுக்காக கோல்டு ரெசிஸ்டன்ட் உடைகளையும் உபகரணங்களையும் தயாரித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

சீன பத்திரிக்கை ஒன்று, லாஜிஸ்டிக்ஸ் சப்போர்ட் டிபார்ட்மெண்ட் தயாரித்த பத்து விதமான புதிய ஆடைகளையும் உபகரணங்களையும் நாட்டின் எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு அளித்து வருவதாக தெரிவித்திருக்கிறது.

Categories

Tech |