சைனீஸ் ஹாட் நூடுல்ஸ்
தேவையான பொருள்கள்
நூடுல்ஸ் ஒரு பாக்கெட்
காய்ந்த மிளகாய் 5
பச்சைமிளகாய் 1
கோஸ் மெலிதாக நீளமாக வெட்டியது அரை கப்
கேரட் பீன்ஸ் ஒரு கப்
பச்சை பட்டாணி அரை கப்
அஜினமோட்டோ அரை டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
வெங்காயம் ஒரு கைப்பிடி
செய்முறை
நூடுல்சை 7 கப் நீரில் முக்கால் பாக வேக வைக்கவும் வெந்ததும் அதை வடிகட்டியில் போட்டு நீரை வடிகட்டி குளிர்ந்த நீரால் அலசவும் சுத்தமாக நீர் வடிகட்டி எதுவும் அதில் ஒரு மூடி லைம் பிரிந்த மிக்ஸ் பண்ணவும். காய்ந்த மிளகாயை நீர் விட்டு கெட்டியாக விழுதாக அரைக்கவும் .ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் ஆயில் விட்டு காய்ந்ததும் அந்த பச்சை மிளகாய் விழுதை போட்டு வதக்கி அதன் அனைத்து காய்களையும் பட்டாணியையும் போட்டு 2 நிமிடம் வதக்கி உப்பு அஜினமோட்டோ மிளகாய் போட்டு அடுப்பை அணைக்கவும் பின் வேக வைத்துள்ள நூடுல்ஸை காய்க் கலவையில் பிரட்டி எடுக்கவும். பின் வெங்காயத்தை மேலே தூவி விடவும்.
இப்போது சுவையான சைனீஸ் ஹாட் நூடுல்ஸ் ரெடி