Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சைனீஸ் ஸ்டீர் ஃப்ரை சாப்பிட ஆசையா …!!

             சைனீஸ் ஸ்டீர் ஃப்ரை

தேவையான பொருள்கள்

கேரட்- 2

மஸ்ரூம்- அரை கப்

குடை -மிளகாய்பாதி

பீன்ஸ் -அரை கப்

ஆனியன்- கால் கப்

சோயா சாஸ் -ஒரு டீஸ்பூன்

இஞ்சி -ஒரு டீஸ்பூன்

பூண்டு- 2 பல்

எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்

Image result for சைனீஸ் ஸ்டர் ஃப்ரை

செய்முறை

கேரட் குடைமிளகாய் மஸ்ரூம் நீளமாக கட் செய்யவும் ஆனியன் ஆகியவைகளை பொடியாக கட் செய்து கொள்ளவும் கடாயில் எண்ணெய் ஊற்றி கட் செய்த இஞ்சி தட்டிய பூண்டு போட்டு வதக்கி. பின்பு எல்லா காயையும் சேர்த்து வதக்கவும் .ஆனியன் சேர்க்கவும் உப்பு தேவையான அளவு சேர்த்து இறக்கவும் .

இப்போது சுவையான சைனீஸ்ஸ்டீர் ஃப்ரை  ரெடி

Categories

Tech |