Categories
டென்னிஸ் விளையாட்டு

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் ஆஷ்லே பார்டி ….!!!

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் மகளிர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஷ்லே பார்ட்டி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார் .

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் அமெரிக்காவில் நடைபெற்று வந்தது .இதில் மகளிர் பிரிவுக்கான  இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஷ்லே பார்ட்டி  சுவிட்சர்லாந்தைச் நாட்டு வீராங்கனையான ஜில்டீச்மேனை எதிர்கொண்டார் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆஷ்லே பார்ட்டி சிறப்பாக ஆடினார்.

இதில் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில்  ஆஷ்லே கைப்பற்றினார். இதையடுத்து 2-வது சுற்றிலும் அதிரடி காட்டிய ஆஷ்லே பார்ட்டி 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினர். இறுதியாக 6-3, 6-1 என்ற நேர் செட்  கணக்கில் வெற்றி பெற்ற 6-3, 6-1 கோப்பையை தட்டிச் சென்றார்.

Categories

Tech |