Categories
சினிமா தமிழ் சினிமா

இது பேபி சாராவா….? அடுத்த ஹீரோயின் இவங்கதான் போல… ஆச்சர்யத்தில் ரசிகர்கள்…!!

தெய்வத்திருமகள் பேபி சாராவின் தற்போதைய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

விக்ரம் அனுஷ்கா நடித்த ஏ.எல்.விஜய் இயக்கிய தெய்வத்திருமகள் படத்தின் மூலம் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா. அதனைத்தொடர்ந்து ஏ.எல்.விஜய் இயக்கிய சைவம் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குழந்தை நட்சத்திரமாக ரசிகர்கள் மனதை கவர்ந்த பேபி சாரா தற்போது குமாரி சாராவாக மாறி சமூக வலைதளங்களில் தனது தற்போதைய புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.

பேபி சாராவின் தற்போதைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் விரைவில் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆனாலும் ஆச்சரியம் எதுவும் இல்லை என கூறப்படுகின்றது.

Categories

Tech |