.அமிதாப் பச்சன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டதாக ட்டுவிட்டரில் தகவல் வெளியிட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல இந்தி நடிகரான அமிதாப் பச்சன் கொரோனாவால் சென்ற ஆண்டு பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். பின்னர் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிறுநீரக கோளாறால் சிகிச்சைப் பெற்ற பின்பு வீடு திரும்பினார். இதனால் அவரின் உடல்நிலை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனக்கு அறுவை சிகிச்சை நடந்ததாகவும், உடல்நிலை மிகவும் மோசமாகவும், தன் நிலை குறித்து எதையும் சொல்ல முடியாது என்று பதிவேற்றியுள்ளார். இச்செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த திரையுலகினரும் அவரது ரசிகர்களும் மிகவும் சோகத்தில் உள்ளனர் அமிதாப்பச்சனுக்கு கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதும் காயம் ஏற்பட்டதாலும் அப்பொழுது அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது என்றும் மேலும் சிகிச்சை பெற்றும் அவரது உடல்நிலை மிகவும் பலவீனமடைந்தது என்னும் குறிப்புகள் யாவும் மிகவும் குருப்பிடத்க்கன.