Categories
வேலைவாய்ப்பு

Clerk பணிக்கு விண்ணப்பிக்க…. இன்றே கடைசி நாள்…. 7855 காலியிடங்கள்…!!!

பொதுத்துறை வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: கிளார்க்.

தேர்வு: IBPS

விண்ணைப்பிக்க கடைசி நாள்: இன்று

மொத்த பணியிடங்கள்: 7855.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன்.

விண்ணப்ப கட்டணம்: எஸ்சி எஸ்டி ரூ.175 மற்றது ரூ.850.

மேலும் விவரங்களுக்கு www.ibps.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Categories

Tech |