Categories
தேனி மாவட்ட செய்திகள்

பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகளை பயன்படுமாறு மூடினால் ரூ22,000 பரிசு……. மாவட்ட ஆட்சியர் அதிரடி சலுகை….!!

பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பதற்கு 22,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேனி மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் கிராமத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைப்பது குறித்து செயல்முறை விளக்கம் மாவட்ட ஆட்சியர் பள்ளவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது. அப்போது பேசிய அவர்,

Image result for ஆழ்துளை கிணற்றில் மழைநீர் சேகரிப்பு தொட்டி

ஆழ்துளை கிணற்றில் மழை நீர் தொட்டி அமைக்க 22 ஆயிரம் ரூபாயும் திறந்தவெளி கிணற்றில் மழை நீர் சேகரிப்பு தொட்டி அமைக்க 20 ஆயிரம் ரூபாயும் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் சுஜித் மரணம் நம் அனைவருக்கும் பாடம் இனி அப்படி ஒரு நிகழ்வு நடைபெறகூடாது. ஆக பயன்படாற்ற ஆழ்துளை கிணறுகளை குழாய் மூலம் மூடி அதில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைத்து பயனுள்ள வகையில் பாதுகாப்பாக மாற்றுவோருக்கு ரூ22,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று தெரிவிகிதத்தார்.

Categories

Tech |