Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

தித்திப்பான சுவையில் தேங்காய் லட்டு!!!

தேங்காய் லட்டு 

தேவையான பொருட்கள் :

தேங்காய் துருவல் – 1 கப்

பால் – 1 கப்
சீனி – 1/2 கப்
பதாம் பருப்பு – 10
பட்டர் – 1 தேக்கரண்டி
ஏலக்காய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
thenkai க்கான பட முடிவு

செய்முறை :-

முதலில் ஒரு  கடாயில்  பாலை ஊற்றி நன்கு கொதிக்க  விட்டு , துருவிய தேங்காய் துருவல் சேர்த்து  கொதிக்க வைக்க  வேண்டும். பின்னர் சீனி ,ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி , திரண்டு வரும் போது  இறக்கவும். மிதமான சூட்டில் இருக்கும் போது கையில் பட்டரை தடவி உருண்டைகளாக பிடித்து அதன்மீது பதாம் பருப்பை வைத்து பரிமாறினால்
சுவையான தேங்காய் லட்டு ரெடி!!!

Categories

Tech |