Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தேங்காய் பால் உடலுக்கு… நல்லதா..? கெட்டதா..? படிச்சு தெரிஞ்சுக்கோங்க..!!

தேங்காய் பால் நம் உடலுக்கு தரும் நன்மைகள் என்னென்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்.

தேங்காயை பச்சையாக ஒரு வேலை உணவாக எடுப்பதினால் ஏற்படும் நன்மைகள்:

பொதுவாக தேங்காயில் அதிகமாக கொழுப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், எப்பொழுது கொழுப்பு உருவாகுமென்றால், அதை சமைக்கும் போதுதான் தேங்காய் கொழுப்பாய் மாறும். தேங்காயை உடைத்த அரைமணி நேரத்திற்க்குள் பச்சையாக சாப்பிட்டுவிட்டால்,அதுதான் அமிர்தம்.

சகலவிதமான நோய்களையும் குணமாகக்கும். உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பு மற்றும் அழுக்குகளை அகற்றும். இரத்தத்தை சுத்தமாக்கும். உடலை உரமாக்கும். உச்சிமுதல் பாதம்வரை உள்ள உருப்புகளை புதுப்பிக்கும்.

தேங்காய்க்கும் நமக்கும் உள்ள ஒற்றுமை:

நாம், அன்னை வயிற்றிலிருந்து பூமிக்குவர 10 மாதம். அதுபோல தேங்காய் கருவாகி பூமிக்கு வர 10 மாதம் ஆகும். இனி முடிந்த அளவு தேங்காயை பச்சையாக உண்போம்.

Categories

Tech |