காபி நமது சருமத்திற்கு எவ்வாறு பயனளிக்கிறது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.
நம்மில் பலர் காபிக்கு அடிமையாக இருப்போம். காலை எழுந்ததும் காபி குடித்தால்தான் சிலருக்கு வேலை என்பதே ஓடும். காபி பொதுவாக ஒரு சிறந்த நறுமணமும், சுவையும் கொடுக்கக்கூடிய ஒரு பொருள் மட்டுமல்ல. இது பலரும் விரும்பக்கூடிய ஒன்று.
காபி பொடி தோலை பராமரிப்பதிலும் சிறந்ததாக பணிபுரியும். சருமத்திற்கு ஆழமான சுத்திகரிப்பு பிரகாசத்தை கொண்டுவருவதற்கும்,புத்துணர்ச்சிட்டவும், உதவும்ஸ்ட்ரெப்பில் காபியில் சேர்க்கப்படும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் வைட்டமின் பி3 மற்றும் சருமத்திற்கு உதவுகின்றன. குளோரோ ஜெனிக் அமிலம் சருமத்தை மிருதுவாக்க உதவுகின்றன.