Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோயம்பேடு: ”சென்னையில் 40 பேருக்கு கொரோனா” பாதிப்பு 2000ஐ தாண்டியது …!!

சென்னை கோயம்பேடு சந்தையுடன் தொடர்புடைய மேலும் 40 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோயம்பேடு காய்கறி சந்தை மூலமாக இன்றைக்கு 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று சொல்லப்படுகின்றது. ஏற்கனவே கோயம்பேடு சந்தை மூலமாக கிட்டத்தட்ட 1900த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தற்போது சென்னை கோடம்பாக்கத்தில் 40க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோயம்பேடு சந்தை மூலமாக மட்டும் 2000த்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |