Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிறப்பு ஆலோசனைக் கூட்டம்…. தடுப்பு நடவடிக்கைகள்…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!

கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2 – வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகமானது மாவட்ட ஆட்சியரான முருகேஷ் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் 12 – ஆம் தேதியன்று 1004 இடங்களில் முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில்  1 லட்சத்து 4 ஆயிரத்து 325 பேர் செலுத்தி கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் 2 – வது கொரோனா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும்  கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி கொண்டு வருகின்றனர். இது குறித்து அனைத்து வணிகர் மற்றும் உணவக உரிமையாளர் சங்கத்தினர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர்.

Categories

Tech |