Categories
இந்திய சினிமா சினிமா

பிரபல பாடல் மூலம்… “வேலை வாய்ப்பை இழந்த அட்டப்பாடி நஞ்சம்மா”….!!

பிரபல பாடல் ஒன்றின் மூலம் வேலை வாய்ப்பை இறந்துள்ளார் அடடப்பாடி நஞ்சமா.

கேரளாவில் அட்டப்பாடி என்னும் அழகிய கிராமத்தில் வசித்துவரும் நஞ்சமா. பிரபல மலையாள திரைப்படமான ஐயப்பனும் கோசியும் என்ற திரைப்படத்தில் களக்காத்த சந்தன மேரம் என்ற பாடல் மூலம் சமூக வலைதளங்கள் வழியாக பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இதனை தொடர்ந்து 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைக்கு சேர்த்தால் அவமானம் என்று கருதி அவருக்கு யாரும் வேலை கொடுக்க மறுக்கின்றனர். இதனால் வறுமையில் வாடி வருகிறார் நஞ்சமா. இனியும் வருமானம் இருந்தால் தான் பிழைக்க முடியும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |