Categories
இந்திய சினிமா சினிமா

கடவுளை அவதூறாக பேசிய…. காமெடி நடிகர் கைது…!!

கடவுளை அவதூறாக பேசியதற்காக காமெடி நடிகர் முனாவர் பாரூகி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். 

காமெடி நடிகரான முனாவர் பாரூகி சமீபத்தில் இந்தூர் டூர்கான் என்ற இடத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது முக்கிய இந்து கடவுள்கள் பற்றியும், மத்திய மந்திரி அமைச்சர் அமித்ஷா குறித்தும் அவதூறான கருத்துக்களை பேசியதால் எதிர்ப்புகள் கிளம்பின.

இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி அங்குள்ள பாஜக எம்எல்ஏ மாலினி லட்சுமணன் மகன் ஏக்லவ்யா சிங் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து காமெடி நடிகர் முனாவர் பாரூகி  உட்பட அனைத்து நபர்கள் மீதும் மத உணர்வை தூண்டும் பெயரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |