தளபதி விஜயின் சித்தப்பா பையன் தான் விக்ரம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அவரது தாய் ஒரு பிரபல நடிகை என்பது தெரியுமா ? அதைப்பற்றி பார்ப்போம்.
25 ஆண்டுகள் தமிழ் திரையுலகில் அவரது நடிப்பால் கட்டிப்போட்டவர் நடிகர் விஜய். பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து இருந்தாலும் பல தோல்விகளை சந்தித்து இன்று முன்னணி நடிகராக வலம் வருகிறார். விக்ராந்த் விஜய்யின் தம்பி என்று பிரபலம் ஆனாலும் தன்னுடைய திறமையால் மட்டுமே முன்னுக்கு வர நினைத்தவர். விக்ராந்த் ஆரம்பத்தில் இவரது நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை என்றாலும், 2010ஆம் ஆண்டு வெளியான கோரிப்பாளையம் இவரது நடிப்பிற்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது.
இவரது தாய் நடிகை ஷீலா. விஜய் டிவி வெற்றிகரமாக ஒளிபரப்பாக இருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் 4 சகோதரர்களுக்கு தாயாக நடிப்பவர் தான். அதே போல் இவரது மனைவியும் ஒரு நடிகை தான். சன் டிவியில் ஒளிபரப்பான உதிரிப்பூக்கள் என்ற சீரியலில் நடித்துள்ளார்.