Categories
தேசிய செய்திகள்

144…. அன்னதானம் மூலம் உணவு ஏற்பாடு….. கமிஷனர் அறிவுரை….!!

ஆந்திராவில் அன்னதானத் திட்டத்தின் கீழ் ஆதரவற்றோருக்கு உணவு அளிக்க கோரி கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார்

ஆந்திர மாநிலத்தில் உணவின்றி தவிக்கும் நபர்களுக்கு கோவில்களில் அன்னதான திட்டத்தின் கீழ் உணவளிக்க ஏற்பாடு செய்யுமாறு அம்மாநில கமிஷனர் பணீந்திர ரெட்டி அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, மாநிலமெங்கும் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் சுமார் 250க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உணவு தயாரித்து வீடற்றோர், ஆதரவற்றோர், முதியோர் ஆகியோருக்கு வழங்கி சேவை செய்யுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். இவரது இந்த யோசனை அப்பகுதியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |