Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி…. போட்டியிடும் தொகுதிகள் எவை…? அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடும் தொகுதிகளை அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் பவானிசாகர், வால்பாறை, சிவகங்கை, திருப்பூர் வடக்கு, திருத்துறைப்பூண்டி, தேனி .

Categories

Tech |