‘மாநாடு’ படத்தின் புதிய பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தின் புதிய பாடலின் ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Only 2⃣ more days to go for the action-packed #Maanaadu. Are you guys excited? #MaanaaduFrom25thNovember @SilambarasanTR_ @thisisysr @vp_offl @Premgiamaren @sureshkamatchi @kalyanipriyan @iam_SJSuryah @ACTOR_UDHAYAA @Anjenakirti @MahatOfficial @manojkumarb_76 @Richardmnathan pic.twitter.com/yP2jMsvVuR
— U1 Records (@U1Records) November 23, 2021