Categories
தேசிய செய்திகள்

“காங்கிரஸ்க்கு ஓட்டு போடுவது வேஸ்ட்”….. பிரதமர் மோடி அதிரடி பேச்சு….!!!

குஜராத் சட்டப் பேரவைக்கு வருகின்ற டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 8 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைமுன்னிட்டு  பிரதமர் மோடி அவ்வப்போது குஜராத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளர்ச்சிக்கான பாதை காங்கிரஸிடம் இல்லை. எனவே காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து மக்கள் தங்கள் வாக்குகளை வீணடிக்க வேண்டாம். காங்கிரஸ் தலைவர்களால் வளர்ச்சி பாதையில் நடக்க முடியவில்லை என்று அவர் விமர்சனம் செய்துள்ளார்.

Categories

Tech |