Categories
அரசியல்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சிறப்பு செயற்குழு கூட்டத்தை நடத்திய காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ….

50 வருடங்களுக்கு பின்பு நடத்தப்பட்ட காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் முக்கிய தலைவர்களான சோனியா காந்தி மன்மோகன் சிங் ராகுல் காந்தி சோனியா காந்தி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்

கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேல் நடைபெறாமல் இருந்த காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் ஆனது தற்போது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது இந்த கூட்டமானது நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி நடந்த கூட்டம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது ஐம்பது ஆண்டுகளுக்கு பின்பு நடத்தப்பட்ட இந்த கூட்டமானது மிகவும் சிறப்பு தன்மை வாய்ந்த கூட்டமாக அனைவராலும் கருதப்படுகிறது.

மேலும் இந்த கூட்டத்திற்கு முன்னாள் பிரதமரான சோனியா காந்தி மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உட்பட பல்வேறு தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர் மேலும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அவர்கள் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டு கையாளும் விதம் தேர்தலுக்கான யுக்திகள் பிரச்சாரத்தில் கொடுக்க இருக்கும் வாக்குறுதிகள் மற்றும் வாக்குறுதிகளை அறிக்கையாக தயார் செய்து அதை மக்கள் மத்தியில் அதிக அளவில் தெரியப்படுத்துதல் போன்ற விவாதங்கள் நடைபெற்றதாக தகவல்கள் வெளிவருகின்றன.

இதனைத் தொடர்ந்து மகாத்மா காந்தி அவர்களின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர் மேலும் தேர்தலுக்கான பணிகளில் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்று ராகுல் காந்தி அவர்கள் வலியுறுத்தியுள்ளார் ..

Categories

Tech |