Categories
மாநில செய்திகள்

தொழிலதிபர்களோடு உரையாடிய நிதியமைச்சர்… தொழிலதிபர்களின் கோரிக்கை பரிசீலனை…!!

இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தமிழ்நாட்டு நிதி அமைச்சர் தியாகராஜன் கலந்துகொண்டு உரையாடினார்.

தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்ட முக ஸ்டாலின் அவர்கள் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அந்தத் துறையில் உள்ள அமைச்சர்கள் தங்களுக்கான சிறப்பாக செய்து வருகின்றனர். முதலமைச்சர் ஆலோசனைப்படி திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.

இன்று இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த தொழிலதிபர்கள் பங்கேற்ற கருத்தரங்கில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தியாகராஜன் கலந்து கொண்டு உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ள திட்டத்தைப் பற்றி அவர் எடுத்துரைத்தார். மேலும் அந்த கூட்டத்தில் தொழிலதிபர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர். அவை அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு நல்ல முடிவு எடுக்கப்படும் என்று வாக்குறுதி வழங்கியுள்ளார்.

Categories

Tech |